App Download

ஆன்ட்ராய்டு தொழிநுட்பத்தில் மிகச் சிறந்த தமிழ் செயலி பாரதிதாசனார் கவிதை தொகுப்பு
கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதியின் மீது தான் கொண்டு இருந்த பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது ஒப்பற்ற படைப்பில் எழுதப்பட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கவிதைகள் அனைத்தும் தமிழனை தலை நிமிர வைக்கும் தொகுப்புகள் ஆகும்.ஏனெனில் அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன. அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தத் தொகுப்பில் நாங்கள் கொடுத்திருக்கும் கவிதைகள் யாவும் படிப்பவர்களை எழுச்சி அடையச் செய்ய வல்லது. காரணம், அவை அனைத்தும் புரட்சிக் கவிஞனின் எழுத்துக்கள் அல்லவா? படித்துப் பாருங்கள் ஆங்கிலக் கவிராயர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல நம் தமிழ்ப் புலவர்கள் என்பதை வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்வீர்கள்.'Pavendar Bharathidasan' is a well-known modern tamil writer of our time, there is nothing I can introduce about the great legend of modern Tamil literature. He brought the fire & love of the Tamil language through his writings. He is also known as 'Puratchikavi'.We are glad to bring his writings to your android devices.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll his stories, which were written in poem styles, are rendered in book style which is absolute bliss to read.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available..
Android’s No 1 Tamil Samayal (Cooking) Kuripugal App - Offline 1000+ Recipes
Eating is Necessity but Cooking is an Art, and we help you master it.With this Tamil Samayal app, we are glad to present more than 1000 recipes and samayal kuripugal in Tamil. So, you can download this wonderful Tamil Samayal app for free and try free recipes at home to master the art of cooking.1000+ RECIPESThis Tamil Samayal app presents more than 1000 recipes which are categorized for easy of access. The ingredients, preparation instructions are given in simple Tamil so that everyone can understand.We have given various food categories, you can such as,Vegetarian (Veg)Non-Vegetarian (Non Veg)Diet Recipes (for those who are health conscious)Breakfast ItemsDesertsJuices & DrinksLocation Specific (Tamilnadu, Andhra, Kerala, North India etc)God SpecificTime SpecificetcWe have also given more 1000 cooking tips (Samayal Kurippugal) that will enrich your cooking knowledge overall. And there are medical tips given on each recipe to understand how it impacts your health.Overall, the goal of this *Tamil Samayal* app is to help you master the cooking and understand the importance of each ingredient and its medical benefits.ARTICLESThis Tamil Samayal has 200+ cooking articles that..
நெஞ்சை உறைய வைக்கும் திகிலூட்டும் பேய்க் கதைகள் இப்போது தமிழில்
ஆங்காங்கே கேட்ட அமானுஷ சம்பவங்களை கருவாகக் கொண்டு நாங்கள் இந்தப் பேய்க் கதைகளை தொகுத்து வழங்குகிறோம். இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில், இக்கதைகளை நீங்கள் படிக்கத் துவங்கும் சமயத்தில் உங்கள் அருகில் இருப்பவர் கூடப் பேயாக இருக்கலாம். இருதய நோயாளிகள் மற்றும் கர்பிணிப் பெண்கள் இந்தக் கதைகளை படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இப்போதே இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். அதன் மூலம் நெஞ்சை உறைய வைக்கும் அந்த திக், திக் நிமிடங்களுக்குள் அடியெடுத்து வையுங்கள்.Here is our first application on some of real-life Ghost Stories. If you love Ghost Stories, the app is a special gift from us to you. In traditional belief and fiction, a ghost is the soul or spirit of a deceased person or animal that can appear, in visible form or other manifestation, to the living. This app will tell you the paranormal activity which experienced by various people from various part of the world. If you not believe in ghost you should read this stories and decide there will be ghost presented in this world or not.Be careful where you look, because something doesn't want you here. Experience a true horror experience made for mobile.About..
எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் மோகினித் தீவு - ஒரு ஒப்பற்ற நாவல்
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்.பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம்.One another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works. It's well known to everyone. This novel is based on fiction but written in an interesting way by kalki. We hope you enjoy the novel in your Android mobile, please do rate this app and leave your..
கல்கியின் ஈடு இணை இல்லாத ஒப்பற்ற வரலாற்று நாவல் - சிவகாமியின் சபதம்
தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லைஇல்லை12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல்.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவுஎன நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள்.Ramaswamy Aiyer Krishnamurthy, better known by his pen name Kalki, was a Tamil writer, journalist, poet, critic and Indian independence activist. It is..
The greatest collection of world's historical events in chronological order.
'There is nothing new in the world except the history you don't know'Harry S Truman.The 'World History in English' app enables you to carry a knowledge box in your mobile and to consume the historical knowledge of the world at your own free time. Here our world history app has a wide range of topics including continents, countries, wars, battles, events etc by which you can learn the history in chronological order.This world history app is a very good reference app for everyone who is interested to learn the history of the world, it's continents, countries, people and their lives. We have carefully collected the information, with its authenticity, to help the readers to gain the knowledge and benefit out of it.TOPICS COVERED IN THIS WORLD HISTORY APP* Continents, recognized countries, and their historical importance* Conflicts, Battles & Wars in chronological order* Important events that shaped up the 21st-century world we are currently living in* And much moreABOUT THE WORLD HISTORY APPThis world history app gives you the best reading experience to swiftly consume the historical contents presented here. It..
ஞான பீட விருதைப் பெற்ற ஒப்பற்ற எழுத்தாளரான திரு.ஜெயகாந்தனின் சிறு கதைத் தொகுப்பு
ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளிலும் சமூகப் பிரச்சனைகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.வாசகர்கள் இந்தக் கதைகளை வாசிக்கத் தொடங்கினால் நிச்சயம் நேரம் போவதே தெரியாது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் சில நமது அன்றாட வாழ்க்கையில் கூட நிஜமாக நடமாடிக் கொண்டு இருக்கலாம். படித்துப் பாருங்கள் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு ஜீவன் மறைந்து உள்ளதை வாசகர்களாகிய நீங்களும் உணருவீர்கள்.The app is again tamil rendering engine I built in, this renders Jeyakandhan short stories in beautiful tamil rendering formatYou can experience a good reading format in this app.. This one has 31 short stories, easy navigation, book marking, font size & layout options. The stories have been published in Project Madurai for free distribution, thanks for Project Madurai & Jeyakandhan.. You can freely download Jeyakandhan Stories in Tamil book. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading..
சுவாமி விவேகானந்தரின் வாழ்வியல் சிந்தனைகளும் கதைகளும்
ஒரு இந்தியருக்கு மலேசியாவில் முதன்முதலாக சிலை எழுப்பப்பட்டது என்றால் அது சுவாமிஜி விவேகானந்தருக்கே!'நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்' எனச் சொன்ன அறத்துறவி 'விவேகானந்தர்'. இவரைப் பற்றிய தொகுப்புகளைக் கொண்ட செயலி தான் இது. இதில் உலக சமய மாட்டில் விவேகானந்தர் பேசிய அற்புத உரையை நாங்கள் தொகுத்து வழங்கி உள்ளோம். அத்துடன் அந்த மாமனிதரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் சிலவற்றையும் கூட வாசகர்களுக்கு விருந்தாக்கி உள்ளோம். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் அப்போது உங்களுக்கும் கூட இந்த மகானின் மீது ஒரு பெரும் மரியாதை வரும்.Swami vivekananda was an Indian Hindu monk, a chief disciple of the 19th-century Indian mystic Ramakrishna. He was a key figure in the introduction of the Indian philosophies of Vedanta and Yoga to the Western world and is credited with raising interfaith awareness, bringing Hinduism to the status of a major world religion during the late 19th century. In India, Vivekananda is regarded as a patriotic saint and his birthday is celebrated there as National Youth Day. I was always wondered what would Vivekanandar had delivered in Chicago, 1893 when he was so young. We read this during our school days, but we never had a chance to read/listen his speech, at least me. On the..
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசமான மகாபாரதம் இப்போது தமிழில் - கதை வடிவில்
Now you can read in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.இந்தியாவின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்று மகாபாரதம். இதனை நாங்கள் தமிழில் கதை வடிவில் குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் படியாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அற்புதக் காவியம் இது. மண் ஆசை ஒரு வம்சத்தையே சாய்க்கும் என்பதற்கு இந்தக் காவியமே சாட்சி. அதே போல, அதர்மத்தின் பக்கம் எத்தனை பேர் நின்றாலும், அந்த அதர்மம் அதன் சுமையால் தானாக அழிந்து விடும் என்பதற்கும் இந்தக் காவியமே உதாரணம். படித்துப் பாருங்கள் இக்கதையில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்களும் ஒவ்வொரு விதத்தில் உங்களை பிரமிக்க வைக்கும்.Mahabharat is a epic narrative about the great Kurukshetra War and the fates of the Kaurava and the Pandava princes. The plot of mahabharat was originally written by Maharshi Vyasa. How ever the general myth is that the Mahabharat was dictated to Lord Ganesha by Maharshi Vyasa. Here we narrate the story of Mahabharatha in an interesting way. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss. READING PREFERENCES You can change the..
கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன் - இது ஒரு வரலாற்று நாவல்
Now you can read the novel in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. இது கல்கியால் மட்டுமே சாத்தியமாகும். மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த கதையின் கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகில் இருப்பதைப் போல நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இந்த புத்தகத்தை ஐம்பது தடவைகளுக்கு மேல் படித்தவர்கள் கூட உள்ளனர்இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாக கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள்.Ponniyin Selvan is a..
எளிய தமிழில் 7000-திற்கும் அதிகமான அபூர்வ சித்த மருத்துவக் குறிப்புகள்
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம்.சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள்.Dear Friends, here is an android apps for us to refer one of our great ancients medicine, Sidhdha (Sidda, Siddha, Sidha) Medicine. The app has Sidhdha tips for every one us. You can browse it by your body part, body problem you are facing or even by medicinal products you have with you. You can also search by tamil word to find the medicine tip for you to read. Now, it has nearly 7000 health tips for everyone of..
You can translate from English - Tamil, and Tamil - English.
NILA TAMIL ENGLISH DICTIONARYLearn English fluently and efficiently. Here is an excellent app that is absolutely free and easy to use. You can learn and master many new English words for absolutely free. After installation, you can use the app even without the internet in Offline mode.Every word is presented with meanings in English and Tamil.ENGLISH THESAURUSApart from meaning for the word Synonyms and Antonyms have been provided, this will really help in expanding your English vocabulary and a better understanding of the word. WORD OF THE DAYDaily one new word will be presented with an image that describes the word with meaning and example sentences. It is for an easy way of understanding and memorizing the word.PRONUNCIATIONThe pronunciation option is really for people who know the words but can’t pronounce them properly. The users can listen to the words pronounced by the app and learn from it. SHARE FROM OTHER APPSYou can share a word that you don’t know the meaning of from other apps or web pages in which you were reading to the Nila Tamil English Dictionary..
எளிய தமிழில் ஒரு அற்புத படைப்பு - சித்தர்களின் வாழ்க்கை வரலாறு
சித்தர்கள்! இவர்கள் கற்கால விஞ்ஞானிகள். இன்று வரையில் அனைவருக்கும் புரியாத புதிராக விளங்கும் உத்தமர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த மகாத்மாக்கள். இறைவனுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள். இறைவனாக வணங்கப் படுபவர்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் நல் மனம் படைத்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்தம் பதினெட்டு என்று அறியப்படுகிறது.இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஆராய்ந்து, அவர்களது வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து வரலாறாய் டிஜிட்டல் முறையில் வழங்கியுள்ளோம். இந்த இலவசப் பயன்பாட்டை அனைவரும் உங்கள் கைப்பேசியில் படித்து மகிழும் படியாகக் கேட்டுக் கொள்கிறோம். மனப் பித்தத்தை போக்கும் சித்தர்களின் அருள் அனைவருக்கும் இதன் மூலம் கிட்டட்டும்.The Siddhar (Tamil: Cittar, singular Citta, from Sanskrit siddha) are saints in India, mostly Shaiva, in Tamil Nadu, who professed and practised an unorthodox type of sādhanā (spiritual practices) to attain liberation. A siddha obtains yogic powers called siddhi by constant practice of certain yogic disciplines and tapasya. The siddhars can be compared to mystics in Western culture.Historically, Siddhar also refers to the people who were early age wandering adepts that dominated ancient Tamil teaching and philosophy. They were knowledgeable in all fields Here is our first application on Sidhdhargal History in Tamil. You can get more informations about Sidhdhargal, through this app. We are adding more features in this app. About the App,..
போஜ ராஜனிடம் பதுமைகள் சொன்ன விக்கிரமாதித்ய மகாராஜாவின் அற்புதக் கதைகள்
புகழ் பெற்ற பாரத தேசத்தில் படிக்கப் படிக்க திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகள் உலாவி வருகின்றன. அவைகள் காலத்தால் அழியாதவை. கேட்கக், கேட்க திகட்டாதவை. வர்ணிக்க முடியாதவை. அந்த வரிசையில் வருவது தான் நமது விக்கிரமாதித்தன் கதை. இது பல கிளைக் கதைகளைக் கொண்டது. அரபு தேசத்தில் ஆயிரத்து ஓர் இரவுகள் எப்படியோ அதே போலத் தான் நமது பாரத தேசத்தில் இந்த விக்கிரமாதித்தன் கதை.இதனை நாங்கள் கதை வடிவில் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புதப் பயன்பாடு உங்கள் நேரத்தை இனிமையாகக் கழிக்க உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். படித்துப் பாருங்கள் இக்கதைகளை, இவை நீங்கள் இதுவரையில் காணாத புதியதொரு உலகத்தை உங்களுக்கு காண்பிக்கும்.Here is our first application about our Great Vikramathithya in Tamil. Singhasan Battisi or thirty-two (tales) of the throne is a collection of Indian folk tales. In the frame story, the medieval king Bhoja discovers the throne of the ancient king Vikramaditya (also known as Bikramjit). The throne has 32 statues, who are actually apsaras that had been turned into golden statues due to a curse. Each of the apsaras tells Bhoja a story about the life and adventures of Vikramaditya, in order to convince him that he is not deserving of Vikramaditya's throne.This app will bring you very nice experience while reading these stories...
சிரிக்க, சிந்திக்க சுவை மிகுந்த பஞ்ச தந்திரக் கதைகள் இப்போது தமிழில்
Now you can read in Landscape mode. Also, swipe down to access the menu, swipe left & right to turn pages.கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திரக் கதைகள். இதனை நாங்கள் இன்னும் சுவாரஸ்யமான முறையில் தமிழாக்கம் செய்து டிஜிட்டல் வடிவத்தில் வழங்கி உள்ளோம். இதனை அனைவரும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இதில் உள்ள ஒவ்வொரு கதைகளும் உங்களுக்கு மிகப் பெரிய உலக அனுபவத்தை கண நேரத்தில் கொடுத்து விடும் என்பது மட்டும் திண்ணம்.The Panchatantra is an ancient Sanskrit collection of stories, probably first composed around 300 CE. How often we heard & read moral stories from our loved ones, those magical moments will cherish our memories forever. With this app, I want to bring that effect in every one of you. You should read the stories to cherish and enjoy the same magical moments.The app has an image depiction of each story so that anyone can easily relate and feel about these stories.About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book-style with a clear Tamil text that makes the reading experience a bliss. READING PREFERENCES You can change the..
சிரிக்க, சிந்திக்க தெனாலி ராமனின் திகட்டாத நகைச்சுவைக் கதைகள் இலவசமாக
விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி.1509கி.பி.1529 ) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.I don't know, how many times I would have read the great stories of Thenali Raman and Krishna Devarayar during my childhood, all moments cherished if I get a chance to read it again. But how about reading it in your very android devices and tablets, here is the..
இந்தியாவின் தொன்மையான வரலாறு - அன்று முதல் இன்று வரை ஒரு முழு தொகுப்பாக
ஒவ்வொருவரும் தங்களது தேசத்தின் வரலாற்றை அவசியம் அறிதல் வேண்டும். அந்த வகையில் உங்களது பாரதத்தின் தொன்மையான வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக நாங்கள் இந்தச் செயலியை காலக் கிரமமாக தொகுத்துக் கொடுத்து உள்ளோம். இந்தச் செயலி அரசு உத்தியோகம் எழுதுபவர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயன் தரும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனைப் படிப்பதால் உங்களது பொது அறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.We are very proud to bring an android app on our great beloved nation's history in your hands. The app, India History, is in tamil language to read and improve our knowledge.NATION'S EXISTENCEA hundred years ago, we don't have a recognized nation called India, it was all federation of various kingdoms, dynasties that defined and collectively called as region of hindustan, at some places as India. The app will take you through ages of our Indian history, it deals about various kingdoms that flourished and vanished in this land, the freedom movement that gave a birth to this nation. It also gives the nation's existence right from the stone age to this very time.ABOUT THE APPThis complete book is subdivided into different historical events in chronological orders for the ease of read...
உலக சரித்திரத்தில் தங்கள் முத்திரையை பதித்த முத்தான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு
இந்த உலகமே கண்டு வியந்த அல்லது வியந்து கொண்டு இருக்கும் எண்ணற்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் இந்தச் செயலியின் மூலமாக சுருக்காமாக அளித்து உள்ளோம். இவர்கள் அனைவருமே ஏமாற்றத்தை எதிர்கொண்டு ஏற்றத்திற்கான மாற்றத்தை இவ்வுலகில் ஏற்படுத்தியவர்கள். இவர்களில் யாருமே தவறு செய்யாதவர்கள் இல்லை. நிச்சயம் ஏதோ சில தவறுகளை செய்தவர்கள் தான். ஆனால் அதே சமயத்தில் அந்தத் தவறுகளிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள். அதன் மூலம் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருக்காமல் சந்தர்பங்களை உருவாக்கியவர்கள்.என்றுமே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்படிப் பட்ட மாமனிதர்களைப் பற்றி வாசகர்களாகிய நீங்களும் அறிந்து கொள்ள உடனே இந்தச் செயலியை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன் அடையுங்கள்.How many of you delighted and brought back to old days when you read history? Or when you are in school, reading History subject books? Here is an app, that is going to take you back to historical days of our beloved leaders. With this app, I'm bringing the life history of world leaders and famous personalities in tamil. You can read the history of our beloved leaders in crystal clear tamil rendering engine I built. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear Tamil texts that..
கவிப்பேரரசு வைரமுத்துவின் தண்ணீர் தேசம் - புகழ் பெற்ற ஒரு அற்புத நாவல்
இந்த உலகத்தில் காதலிப்பது சுலபம் ஆனால் காதலிக்க வைப்பது சற்று கடினம். எனினும், வைரமுத்து என்ற அந்த ஒரு நபருக்கு மட்டும் காதலிக்க வைப்பதும் கூட சுலபம் தான். கவியரசு வைரமுத்துவை பொருத்தவரையில் அவரது எழுத்துக்களை காதலிக்காத வாசகர்களே இல்லை. இவர் எழுதும் கவிதையோ, கதையோ சாமான்யமான மனிதனைக் கூட கவிஞனாக்கும் தன்மை கொண்டது.அந்த வகையில் 'தண்ணீர் தேசம்' என்னும் இக்கதையை உண்மையில் வைரமுத்துவின் கவிதை என்று சொல்வதா? இல்லை கதை என்று சொல்வதா? எனக்குத் தெரியவில்லை! ஒருவேளை வேண்டும் என்றால், இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் அதாவது இது கவிதை நடையில் எழுதப்பட்ட கதை என்று. வைரமுத்துவின் கை வண்ணத்தில் இதனைப் படிக்கும் போது அன்னாரின் கடலைப் பற்றிய அறிவியல் பார்வையும் காதல் பார்வையும் கலந்த வரிகள் அனைத்தும் வாசகர்களின் நெஞ்சங்களை பல முறை கொள்ளை கொள்ளும் என்பது மட்டும் உறுதி. இந்தத் தண்ணீர் தேசத்துக்குள் நுழைந்து வைரமுத்துவின் கவிதைப் படகில் ஒரு நான்கு மணிநேரம் மிதந்து பின்னர் கரை சேருமாறு வாசகர்களை வேண்டுகிறேன். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.This is one of the works of Kavingar Vairamuthu, rendered in tamil text engine I built Special thanks for Project Madurai as this is published by them for free e-distribution and consumption. This novel is originally published in 1996 as a 24-part series in the tamil weekly magazine Anantha Vikatan Our sincere thanks go to Kavinjar Vairamuthu for giving permission (through his son Mr. Madhan Karky..
Android's Best Reader application - Indian History in English
Now you can read in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.We are very proud to bring an android app on our great beloved nation's history in your hands. The app, India History, is in english for everyone to read and improve their knowledge.NATION'S EXISTENCEA hundred years ago, we don't have a recognized nation called India, it was all federation of various kingdoms, dynasties that defined and collectively called as region of hindustan, at some places as India. The app will take you through ages of our Indian history, it deals about various kingdoms that flourished and vanished in this land, the freedom movement that gave a birth to this nation. It also gives the nation's existence right from the stone age to this very time.ABOUT THE APPThis complete book is subdivided into different historical events in chronological orders for the ease of read. This pocket application will provide you the detailed information about great rulers of India, historical battles, dynasties, freedom movements etc.Collectively, you will..
உலகம் போற்றும் சாணக்ய நீதி என்னும் அர்த்தசாஸ்திரம் இப்போது எளிய தமிழில்
சாணக்யர் என்னும் பேர் அறிஞர் எழுதிய அர்த்தசாஸ்த்திரம் என்னும் இந்த நூலை வாசகர்களுக்கு எளிதான முறையில் தமிழில் வழங்குவதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம். இந்த அர்த்த சாஸ்த்திரத்தில் இல்லாத விஷயங்களே இல்லை. ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தனி மனிதன் இக்கட்டான சூழலில் எப்படி முடிவெடுக்க வேண்டும். வரிகள் எப்படி விதிக்கப் பட வேண்டும், எதிரிகளை எவ்வாறு வசப் படுத்த வேண்டும், கலகக் காரர்களை எவ்வாறு ஒடுக்க வேண்டும் என்று பல அறிய விஷயங்களைக் கூறி உள்ளார் கௌடில்யர். சுருங்கச் சொல்ல வேண்டும் எனில், இது அனைவரது கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செயலி. இதனைப் படித்துப் பாருங்கள். இதன் முக்கியத்துவத்தை வாசகர்களும் அறிவீர்கள்.Here is our first application on Chanakya Neeti in Tamil. Chanakya is traditionally identified as Kauṭilya or Vishnu Gupta, who authored the ancient Indian political treatise, the Arthashastra. As such, he is considered the pioneer of the field of political science and economics in India, and his work is thought of as an important precursor to classical economics. His works were lost near the end of the Gupta Empire and not rediscovered until 1915 You can get more informations about Chanakya, through this app. This app is really useful for every one.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these chapters are rendered in a book..
1001 Nights எனப்படும் ஆயிரத்து ஓர் இரவுகள் அல்லது அலி ஃ லைலா அராபியக் கதைகள்
தமிழில் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையை வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இது வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கதை. மேலும், 1001 அரேபியக் கதைகள் அல்லது அலிப் ஃ லைலா என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. நாங்கள் இந்தப் பயன்பாட்டில் அனைத்துக் கதைகளையுமே பெரும்பாலும் கொடுத்து உள்ளோம். அதிலும், இதில் வரும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் மிகவும் பிரசித்தி பெற்றக் கதைகள் ஆகும். நீங்கள் சிறுவயதில் வெள்ளித் திரையில் இக்கதைகளை கண்டு பிரமித்து இருக்கலாம். ஆனால், அதைக் காட்டிலும் ஒரு அற்புதமான உணர்வை நீங்கள் இப்பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் பொழுதை அற்புதமாகக் கழிக்க நிச்சயம் இதில் உள்ள கதைகள் யாவும் உதவும்.One Thousand and One Nights is a collection of Middle Eastern and South Asian stories and folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars. The stories proceed from this original tale; some are framed within other tales, while others begin and end of their own accord.And we are glad to bring such a great collection of folks in Tamil.About the app,The app is a best android reader application in Tamil; you can see..
கம்ப ராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் இன்னும் விளக்கமாக
Now you can read in Landscape mode. Also, swipe down to access menu, swipe left & right to turn pages."ராமாயணம்" பாரதத்தின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று. பெண்ணாசை எப்படிப் பட்ட வல்லவனுக்கும் அழிவைத் தேடித் தரும் என்பதை அழகாக விளக்கும் ஒரு அற்புதக் காவியம். அதை விட பெண் சிரித்ததால் வந்தது மகாபாரதம். பெண் படி தாண்டியதால் வந்தது ராமாயணம். ஆம்! சீதை மட்டும் லக்ஷமணன் போட்ட கோட்டை அன்று தாண்டாமல் இருந்திருந்திருந்தால் ராமாயணமே பிறந்து இருக்காது .ராமனின் பெருமையையும் உலகம் அறிந்திருக்காது.இந்த ஒப்பற்ற காவியம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வால்மீகி சமஸ்கிருதத்தில் முதன் முதலில் எழுதிய இந்த ராமாயணத்தை இலக்கியத் தமிழில் அழகாக எடுத்து இயம்பியவர் கம்பர். கம்பனால் எழுதப்பட்ட இந்த கம்பராமாயணத்தை நாங்கள் பாடல்களுடன் கதை வடிவிலும் தருவதில் பெருமை கொள்கிறோம். படித்துப் பாருங்கள் ஸ்ரீ ராமனின் அருள் இதனைப் படிப்பவர்கள் அனைவருக்கும் கிட்டட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.As requested by most of our friends, bringing you our great epic Ramayanam in your android mobile. You can read the translated kamba ramayanam in Android's best tamil reader app. Kamba Ramayana is not a verbal translation of the Sanskrit epic by Valmiki, but a retelling of the story of Lord Rama by our greatest of great poet Kambar in Tamil.The original version of Ramayana was written by Valmiki. It is an..
தமிழரின் வீர வரலாறு -தமிழ் இனம் தோன்றிய நாள் முதல் இன்று வரையில் தொகுக்கப்பட்டது
உலகத்தில் காலத்தால் மூத்த மொழி தமிழ் மொழி அதனைப் பேசும் குலத்தவரே தமிழர்கள். கட்டடக் கலை உலகளவில் வளராத காலத்திலேயே காஞ்சி பெரிய கோயிலைக் கட்டியவர்கள். இன்றும் இவர்களின் பெருமையை சொல்லாமல் சொல்கிறது கல்லணை. விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஜோதிடத்தைக் கண்டறிந்தவர்கள். பஞ்சாங்கம் மூலம் கிரகணங்களின் காலத்தை பூர்வ காலத்திலேயே எந்தவொரு சாதனங்களும் இல்லாமல் கண்டு சொன்னவர்கள். போர்கலையில் வல்லவர்கள். கடல் கடந்து பல நாடுகளை வென்றவர்கள். வீரத்தில் மட்டும் அல்ல விவேகத்திலும் சிறந்தவர்கள். கோயில்கள் பலவற்றை கட்டியவர்கள்.அப்படிப் பட்ட சாதனை மனிதர்களின் பூர்வீக வரலாற்றை தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். தமிழினம் எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்விக்கு முடிந்த வரையில் விடை தேடிக் கொடுத்து உள்ளோம். அத்துடன் இந்தச் செயலில் தமிழர் கலைகளும், வாணிபமும், அறிவுத் திறனும் அற்புதமாய் விளக்கப்பட்டு உள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு தமிழனும், தமிழனாய் வாழ்வதற்கு நிச்சயம் பெருமைப் படுவான்.I was thinking for a while about publishing our history in Android. Thanks to Tamil Kalangiyam for collecting the great epics of our ancestors and our great language. I'm sure; we just can't bring our entire history into a mobile or even high storage capacity devices. I'm happy to keep this app updated, please do send me if you have any reference to our tamil historical instances. We will keep this app telling our generations the great history of us. You can free..
Android's Best TNPSC Tamil App for Group 4, VAO, 2A, 2, 1, 3 Exam Preparation
*Tamilnadu Public Service Commission* TNPSC போட்டித் தேர்வுக்கு உங்களை தயார் செய்யும் விதத்தில் இலவசமாக டிஜிட்டல் வடிவில் ஒரு அற்புதமான செயலியை TNPSC பாட திட்டத்தின் அடிப்படையில் கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்.The TNPSC app provides study materials, practice and test for all the experts groups in *Tamil Nadu Public Service Commission* conducted by Civil Services Tamilnadu every year. We have carefully prepared and categorized the study materials for the list of expert groups,Group-I Services (Group I A Services, Group I B Services, Group I C Services)Combined Civil Services Examination-II or Group-II Services (Group-II Services, Group-II A Services)Combined Civil Services-III or Group-III Services (Group-III A Services)Group-IV ServicesGroup-V A ServicesGroup-VI ServicesGroup-VII Services (Group-VII A Services, Group-VII B Services)Group-VIII ServicesVAOPolice Exams (SI Level & Constables)TET ExamsBEST MATERIALS FOR TNPSC PREPARATIONThe study materials are carefully crafted in Tamil by experts and students in the TNPSC preparation field, so you can focus on this single *TNPSC Tamil* app while preparing for your Civil Service exams in Tamilnadu.The materials also will help you in preparing for VAO, Police & TET exams.VARIOUS LEVELS OF PREPARATIONThe TNPSC app gives you to..
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும் ஒரு வாழ்வியல் கையேடு
மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை. இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள் தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப் புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள். ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கண நேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இது பகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில் தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரை சேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும் இக்கருத்தை உணர்வீர்கள்.When I was thinking about eReader where we can read our tamil text with a better reading experience, I was challenged my self to create oneHere is the result of it.The Gita is set in a narrative framework of a dialogue between Pandava prince Arjuna and his guide and charioteer Lord Krishna. Facing the duty as a warrior to fight the Dharma Yudhha or righteous war between Pandavas and Kauravas, Arjuna is counselled by Lord Krishna to "fulfill his Kshatriya (warrior) duty..
கல்கியின் கைவண்ணத்தில் அவரது அனைத்துப் படைப்புகளையும் கொண்ட ஒரு தொகுப்பு
Now you can read the novel in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.ஆயிரம் எழுத்தாளர்கள் உண்டு இந்த உலகத்தில் ஆனால், இதுவரையில் கல்கியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவரது நேர்த்தியான படைப்புகளே. அந்த வகையில் அவரது அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து ஒரே நூலாக ஆண்டிராயிடு தொழிநுட்பத்தில் உங்கள் கைப்பேசியிலேயே இலவசமாக வழங்குவதில் பெருமைப் படுகிறோம். இதனை கல்கியின் ரசிகர்கள் அனைவருக்கும் விருந்தாக்குவதில் நாங்கள் மகிழ்கிறோம்.கல்கியைப் பற்றி அறியாத மற்றவர்களும் கூட இந்தத் தொகுப்பின் மூலமாக அவரது எழுத்துக்களை ஒரு முறையாவது சுவைத்துப் பாருங்கள். அதன் மூலம் ஒரு பெரிய வித்யாசத்தை நீங்கள் அனைவரும் காண்பீர்கள். அது சர்க்கரை பாகிற்கும், மலைத் தேனுக்கும் உள்ள வித்யாசம் ஆகும்.Dear Friends, as most of you asked me about a single app having the complete works of Kalki in Tamil, I have developed an app for you. The app has writing of Kalki right from Sivagami Sabatham, Ponniyin Selvan to all his short stories he penned in a single handy app. The app is for those die-hard fans of Kalki's writings, here is a single app for you to have it on your mobile for ever. The app will immerse you into our great tamil..
நிலா தமிழ் காலெண்டர் (நாள்காட்டி) 2022 - 2025 உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்
NEW: 2022 New Year Calendar2022 to 2025 Calendar Available nowNila Tamil Calendar 2022 app is one of the most used calendar utility applications in the world by Tamil People. The app has brought us many accolades & recognitions from various Tamil communities around the world for its sheer content.We are the first one to introduce several features in a Tamil Calendar App. To name few, Numerology, Marriage Matching, Shiva Temples, Book Store, Siddha Medicine, Beauty Tips for girls & boys, names for new borns as per stars and classic calendar layouts.The 'Nila Tamil Calendar 2021' app is completely free & offline, you can take it anywhere and access it offline. The calendar app goes beyond simply displaying months & dates, it lets you access information such as Tamil Year & Month, Thithi, Yogam, Natchathiram, Nalla Neram, Raagu, Kuligai, Muslim Month & Date, Sun rising & setting time, Daily Rasi Palan, Government Holidays, etc all in offline.The app has been downloaded and used by lakhs of Tamil people across the world, it is helping everyone as a daily utilitarian app. The..